*விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் திருவிழாவில் பரிவட்டம் கட்டுவதில் தகராறு.,முன்னாள் ஊராட்சி செயலாளர் ஒலிபெருக்கியை உடைத்து ஆதரவாளர்களுடன் தகரறில் ஈடுபட்டதாக கிராம மக்கள் புகார் .,சிசிடிவி ஆதாரங்களை காவல்துறையிடம் கொடுத்தும் இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு., காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு...*