விஜய் திமுகவை எதிர்ப்பது உண்மையாக இருந்தால் அதிமுக கூட்டணிக்கு அவர் வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் அழைப்பு ....அதிமுகவோடு விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் இந்த தேர்தலோடு விஜயை திமுக முடித்து விடும் என எச்சரிக்கை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சௌந்தரபாண்டியனார் அவர்களின் 133 வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார்