ஊத்தங்கரை பரசனேரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் பொதுமக்கள் பாதிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் எதிரில் சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பரசனேரி இந்த ஏரியில் ஊத்தங்கரை நகர் பகுதியில் சேரும் சாக்கடை கழிவுகள் கொண்டு வந்து விடப்படுவதாலும் அருகே உள்ள இறைச்சி கடைகள் முடிதிருத்தகங்கள் ஹோட்டல்கள் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம்