பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியில் மெடிக்கல் மெடிக்கல் ஷாப்பை வழக்கம் போல் நேற்று இரவு பூட்டிவிட்டு இன்று காலை வந்து பார்த்தபொழுது மெடிக்கல் ஷாப் போட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் உள்ளே சென்று பார்த்த பொழுது மெடிக்கல் ஷாப்பில் இருந்த 52,000 பணம் திருட்டுப் போனது தெரிய வந்தது உடனடியாக அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு இக்பால் புகார் அளித்தார் புகாரின் பேரில் சம்பவத்திற்கு வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.