கோடங்கிபட்டி அருகே திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியின் மேடை அமைக்கும் பணிக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து முப்பெரும் விழாவில் மூன்று லட்சத்திற்கு மேலான தொண்டர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் இவ்விழா 2026 தேர்தலுக்கான திருப்புமுனையாக அமையும் ஏற்கனவே திமுக வெற்றியை நோக்கி வெகு தூரம் சென்று விட்டதாகவும் இந்த விழா அதற்கு மேலும் வழி சேர்க்கும் என தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்.