Download Now Banner

This browser does not support the video element.

புரசைவாக்கம்: அங்கப்பன் தெருவில் ரூ1.89 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் மற்றும் MP

Purasaivakkam, Chennai | Sep 1, 2025
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அங்கப்பன் தெருவில் 1.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடங்களை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us