புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புறவளர் நிதி வழங்கி மேஜை நாற்காலி வழங்கி சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி. அன்னவாசல் திமுக நகர செயலாளர் ரிசா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் திமுக பிரதிநிதிகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.