தாயுமானவர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் இடத்திற்கு நேரில் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கடம்பன் குடி ஊராட்சிகளில் தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் சொலி ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்