தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் இன்று காலை தொடங்கி வைத்தார் இதையடுத்து சன்னதி தெருவில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன