ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீன்வளத்துறையின் சார்பில் ஆறுகளில் நாட்டின மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தின் கீழ் “ஒரு இலட்சம்“ மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், அவர்கள் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் ஆகியோரால் இன்று சனிக்கிழமை மதியம் 2 மணி அளவில் இருப்பு செய்யப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.