நெரூர் அருகே சாலையில் வாங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மீது இருசக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது இந்த விபத்து குறித்து அவரை மனைவி அழைத்த புகார் பேரில் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பீகார் மாநிலத்தைச் சார்ந்த ரோகித் குமார் என்பவர் மோதிவிட்டு நிற்காமல் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.