வாலிப்பட்டி பகுதியில் கலைஞர் கனவு இல்லம் வீட்டின் சிலாப் இடிந்து விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, வாலிப் பட்டியை சேர்ந்தவர் ரகு 35. இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மத்துார் பி.டி.ஓ., அலுவலகத்தின் மூலம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்கப்பட்டது. இதில் வீட்டின் ஸ்லாப் உடைந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது