பெரம்பூரைச் சேர்ந்த மணிமேகலை என்பவர் மறுமணம் செய்வதற்காக மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்த நிலையில் அதே மேட்ரிமோனியில் பதிவு செய்த கலைச்செல்வன் என்ற நபர் மணிமேகலையை தொடர்பு கொண்ட திருமணம் செய்யலாம் என கூறிய நிலையில் பரிகாரம் செய்ய இம்மையிலும் நன்மை தருவார் கோவிலுக்கு வந்த மணிமேகலை இடம் ஏழு சவரன் தங்க நகையை ஏமாற்றிய கலைச்செல்வன் என்பவர் மீது வழக்கு பதிவு