பாரதி ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்திலிருந்து பாரத தேசத்தின் 15 வது துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள C.P.ராதாகிருஷ்ணன் அவர்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில். நகரத் தலைவர் சாய் பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் சரவ