புலியூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவதில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறு தாய் கண் முன்னே கிடைத்த பொருட்களையெல்லாம் எடுத்து இளைஞரை கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் இந்த தாக்குதலில் இதில் பலத்த காயமடைந்த வில்சன் மற்றும் வியாசர்பகமடைந்த சூர்யா குபேந்திரன் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.