Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: அருள்தாஸ்புரம் தத்தனேரி பகுதிகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆய்வு

Madurai South, Madurai | Sep 10, 2025
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.21 அருள்தாஸ்புரம் தத்தனேரி பகுதிகளில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று நேரில் சென்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை குறித்தும், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us