Download Now Banner

This browser does not support the video element.

நல்லம்பள்ளி: 8 ஆண்டுக்கு முன்பு உயிருடன் புதைக்கப்பட்ட பைனான்ஸ் அதிபர்  கொலையில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ஆயுள் .மாவட்ட கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Nallampalli, Dharmapuri | Sep 18, 2025
தர்மபுரி அருகே 8 ஆண்டுக்கு முன்பு உயிருடன் புதைக்கப்பட்ட பைனான்ஸ் அதிபர்  கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலுக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு இன்று மாலை 4 மணி அளவில் கூறியுள்ளது.  தர்மபுரி நகரம்  காமாட்சி அம்மன் கோயில் தெருவைச்  சேர்ந்தவர் ரூபன் கவியரசு (42). இவர் தர்மபுரியில் பைனான்ஸ் வைத்து நடத்தி வந்தார். முதல்மனைவி பிரிந்த நிலையில்,  2வதாக நிர்மலா (30) என்பவரை திரும
Read More News
T & CPrivacy PolicyContact Us