ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது முகாமை சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த முகாமில் கலந்து கொண்டு குடும்பத்தை வேண்டி விண்ணப்பித்த வினைகளுக்கு குடும்ப அட்டை நகலினை பட்டா வேண்டி மனு அளித்த அவர்களுக்கு பட்டா நகல் உத்தரவையும் மின் இணைப்பில் பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்க்கு பெயர் மாற்றம் மின் இணைப்பு நகல் பைனாளிகளுக்கு வழங்கினார்