ராஜபாளையம் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கல்லூரியை மாணவ மாணவியர்கள் சிறுவழுது தாலுகா வன்னியம்பட்டி கிராமம் அருகே தமிழ்நாடு அரசு அறிவியல் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரிக்கு செல்லும் 20க்கும் மேற்பட்ட கிராம மாணவ மாணவியர்கள் மூன்று பேருந்துகள் மாறி கல்லூரி செல்ல வேண்டிய நிலைமை இருந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையாக அந்த கல்லூரிக்கு பேருந்து வசதியை எம்எல்ஏ தங்கபாண்டியன் ஏற்பாடு செய்து மாணவருடன் சேர்ந்து பயணம் செய்தார்