பென்னாகரம் பட்டுக்கூடு அங்காடி வளாகத்தில் மத்திய பட்டு வாரியம் சார்பில், "என் பட்டு என் பெருமை"எனும் தலைப்பில் பட்டு விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பட்டு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறறது. இதில் மைசூர் மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி டாக்டர் மகேஷ் , விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விளக்கங்களை எடுத்துரைத்தார். இதில் பட்டு வளர்ப்பு குறித்த தொழில் நுட்பங்கள், மற்றும் செயல் விளக்கங்கள், புழு வளர்ப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை, புழு வளர்ப்பின்போது கிர