திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காப்புக்காடு பகுதியில் உள்ள வேப்ப மரத்தை வெட்டிய போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக் காப்பாளர்கள் அதனைப் பார்த்து தட்டி கேட்டு வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லும்போது வாக்குவாதம் வாக்குவாதத்தில் வன அலுவலர்கள் தாக்கப்பட்டதில் மருத்துவமனையில் அனுமதி இந்த சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் போலீசார் விசாரணை