தஞ்சை மாவட்டம் வாளமர்கோட்டை சௌந்தரநாயகிஅம்பாள் உடனுறை சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 18 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாட்டம், கரகாட்டம், தாரை. தப்பு இசையுடன் முளைப்பாரி சுமந்து கிராம சாலை வழியாக கோயிலுக்கு வந்தனர். என்ன நேற்று இரவு, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.