புதுக்கோட்டை தாலுகா செம்பட்டோர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நல்லதங்காள் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷே நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேஷனர். ஆலயம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.