திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 23 வயது வாலிபர் தனியாக விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் 23 வயது வாலிபர் குணால் என்பவரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்