Download Now Banner

This browser does not support the video element.

கரூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 26,14,18,560 ரூபாய் மதிப்புள்ளான 153 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

Karur, Karur | Sep 13, 2025
கரூரில் நீதிமன்றத்தில் இன்று 5 அமர்வுகளும், குளித்தலையில் 2 அமர்வுகளும், அரவக்குறிச்சியில்1அமர்வும் மற்றும் கிருஷ்ணராயபுரத்தில் 1 அமர்வும் என மொத்தம் 9 அமர்வுகளில் நடைபெற்றது. இந்த அமர்வுகளில் 1685 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு ரூ26,14,18,560 /-மதிப்பிலான 1533 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இந்நிகழ்வினை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர்,மாவட்ட நீதிபதி இளவழகன், துவக்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us