தஞ்சையில் இன்று திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் நிறுவனம் கூறுகையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவிடம் நன்மதிப்பை பெற்றவர் செங்கோட்டையன் அவர் இன்று அதிமுகவில் அனைவரும் ஒன்றிணை வேண்டும் என தனது எண்ணத்தை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிப்படுத்தியுள்ளார். செங்கோட்டையன் கருத்தை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் என்று தெரிவித்தார்.