சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முத்துராமலிங்கம், வீரவலசை சந்திப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொட்டகுடி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23), விற்பனைக்காக 27 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கூறப்படுகிறது.