பெரம்பலூர் மாவட்டம் மங்கலம் கிராமத்தை சேர்ந்த வீரமுருகன் என்பவர் அரியலூரில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போட்டு கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அரியலூர் அருகே மின்நகரை சேர்ந்த விஜய் என்பவர் எதிரே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து மோதி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு, இரு சக்கர வாகனங்களும் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டது. அரியலூர் இன்ஸ்பெக்டர் விசாரணை.