கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் ப 10 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற நல அமைப்பினர். தேர்தல் வாக்குறுதி படி அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உங்கள்கிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.