தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக புதுக்கோட்டை கீழராஜீவி நடந்தரத யாத்திரை நிகழ்வு பங்கேற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சென்ற இடமெல்லாம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர் அன்பான வரவேற்பு வழங்கினர்.