உரிமம் இல்லா மற்றும் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வைத்திருப்போம் தானாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் தானாக முன்வந்து ஒப்படைப்பவர்கள் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது குடியாத்தம் வனத்துறை அதிகாரிகள் அதிரடி குடியாத்தம் பகுதியில் தொடர் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் எதிரொலியாக வனத்துறையினர் நடவடிக்கை