புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவராக ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார். சங்கத்தின் மாநில நிறுவனர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை சான்றிதழ்களை வழங்கினார்.