செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் காமராஜபுரத்தில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு நடிகை கஸ்தூரி அன்னதானம் வழங்கினார் இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களை விட திமுக விஜய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றார்