கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரியில் 2025 - 26ம் கல்வியாண்டிற்கான சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை மற்றும் நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாகவும், ஓராண்டு சான்றிதழ் பயிற்சிகள் வகுப்புகளான எமர்ஜென்சி டெக்னிசியன் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 32 இடங்கள் காலியாக உள்ளனதாகவும், ஆட்சியர் தெரிவித்துள்ளார்