மாநகராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டுவர தாங்களே காரணம். தேசிய பாட்டாளிக் கட்சி மற்றும் வீர முத்தரையர் சங்க நிறுவனத் தலைவர் கருப்பையா முத்தரையர் மறைமலை நகரில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அரசுக்கும் அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்.