திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பாக தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தலைமை செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாந்தி அருணாச்சலம் என்பவர் தூய்மை பணியாளர்களை தரை குறைவாக பேசுவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்