Download Now Banner

This browser does not support the video element.

கூடலூர்: கூடலூர் கிளையில் இருந்து இயக்கப்படும் நிலம்பூர் - கோயம்புத்தூர் பேருந்து முன்பதிவு பேருந்துகளாக மாற்றம்

Gudalur, The Nilgiris | Aug 23, 2025
நீலகிரி மாவட்டம் கூடலூர் கிளையில் இருந்து இயக்கப்படும் நிலம்பூரில் இருந்து கோயம்பத்தூர் செல்லும் இரண்டு பேருந்துகள் முன்பதிவு பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கூடலூரில் இருந்து  இயக்கப்படும் நேரங்கள், மாலை:4.15pm மற்றும் மாலை:5.45pm என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us