செல்லு உறை சேர்ந்த ஜோசப் என்பவரது 21 வயது மகள் ஜெப ராணி தனியார் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு அதே கல்லூரியில் இரண்டு மாதங்களாக விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த ஜெபராஜ் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை இது குறித்து ஜெப ராணியின் தாய் கனிமொழி அளித்த புகாரின் கீழ் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை