ஊத்தங்கரை எம்ஜிஆர் நகர் பகுதியில் இரவு பணியில் இருந்த மருத்துவர் உயிரிழந்ததால் பரபரப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் ஜி ஆர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர் மருத்துவர் விக்னேஷ் இவர் அருகே உள்ள நொச்சிப்பட்டி கிராமப் பகுதியை சேர்ந்தவர் இரவு நேர பணியில் இருந்தார் தொடர்ந்து இரவு 2 மணி வரை மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு உறங்கிய நபர் உயிரிழப்பு