ஓணம் தொடர்விடுமுறை – ஊட்டி, கூடலூர், குன்னூர் ,கோத்தகிரி,சாலைகளில் வாகன நெரிசல்ஓணம் தொடர்விடுமுறை காரணமாக, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு திரண்டுள்ளனர். இதன் காரணமாக, ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளின் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் உச்சம்