விருதுநகர் மாவட்டம் குறண்டியிலிருந்து ஆவியூர் வழியாக மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு பேருந்தின் பின்பக்கப்படிக்கட்டு கழண்டு விழுந்து விபத்து ஏற்பட்டது 60 பயணிகள் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் பேருந்து ஓட்டுநர் நடத்துனரும் பழுது நீக்க எடுத்துச் சென்றனர்