ஐந்தாண்டு கால பணி அனுபவத்தையும் கல்வி தகுதியும் பெற்ற கேங்மேன் பணியாளர்கள் உடனடியாக கள உதவியாளராக அறிவித்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநிலத் துணைத் தலைவர் ராஜா தலைமையில் மாநில செயலாளர் ஜெயக்குமார் சிமலாலன் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.