தருமபுரி துணைமின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் 12.09.2025 (வெள்ளிக்கிழமை ) அன்று 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் மேற்கண்ட துணைமின் நிலையத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் கீழ்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். மதிகோன்பாளையம் A. ரெட்டிஅள்ளி நூலஅள்ளி. கோட்டை.குப்பூர்.