அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வண்டியூர் பகுதியில் கடந்த நான்காம் தேதி வழக்கறிஞர் பகலவன் என்பவர் வாக்கிங் சென்றபோது மூன்று பேர் கற்களால் தாக்கி படுகாயம் அடைந்த வழக்கறிஞர் சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு கொலை வழக்கு பதிவு செய்து அருண்பாண்டி மணிமாறன் ராம்குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்த அண்ணா நகர் போலீசார்