வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை அகழியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் இருந்து பொதுமக்களை மீட்பது குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி