ஜல்லிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது தோரணங்கள் பற்றி அருகே சர்வீஸ் சாலையில் பின்னால் வந்த டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசு வைத்த மருத்துவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார் இந்த விபத்து குறித்து வெள்ளை நிலைக்கு புகாரின் பேரில் தாந்தோணி மலை காவல்துறையினர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .