பயணியர் மாளிகை முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், திமுக அறிவித்த தேர்தல் கால வாக்குறுதிகளை சட்டமன்றத் தேர்தலுக்கு முன் நிறைவேற்றுதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .