Download Now Banner

This browser does not support the video element.

திருமயம்: அரிமளம் ஓணாங்குடி அரசு பள்ளிக்கு வனத்தோட்ட கழகம் சார்பாக கல்வி உபகரணங்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

Thirumayam, Pudukkottai | Aug 22, 2025
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பரிமாணம் மற்றும் ஓனான்குடி அரசு பள்ளிக்கு தமிழ்நாடு வனத் தோட்ட கழகம் சார்பாக 5 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டின ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் கல்வி உபகரணங்களை தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி வழங்கினார். வனத்தோட்ட கழகத்தை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us