பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம்குமார் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்திக் கலந்து கொண்டு இம்மாத இறுதியில் அன்புமணி ராமதாஸ் நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்காக சுமார் 10,000 மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் திண்ணை பிரச்சாரம் செய்து உறுப்பினர் சேர்க்கை தீவிர படுத்த வேண்டும் என நிர்வாகிகளுடைய தெரிவித்தார்