சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிலுக்குபட்டி பகுதியை சேர்ந்த வேலனி, குடும்பத்துடன் வேளாங்கண்ணிக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது வீட்டை உடைத்து, ரூ.10,000 பணம் மற்றும் பட்டா நகல்களைத் திருடிச் சென்றனர்.